Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள்... நடிகை கஜோல் பதிவால் ரசிகர்கள் வேதனை!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (15:56 IST)
அரவிந்த்சாமி பிரபுதேவா நடித்த மின்சார கனவு, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை கஜோல். தற்போது 48 வயதாகும் கஜோல் இன்னும் பாலிவுட் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 
 
இவர் 1999ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இரு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கஜோல்,  ட்விட்டரில் இப்போது  வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறார். அதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கருப்பு நாள் என்பதை உணர்த்தும் வகையில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments