Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த காட்சியில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்: பிரபல நடிகை பேட்டி!!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (12:21 IST)
நடிகை காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது விஜய்யின் 61 வது படத்திலும், அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார். 


 
 
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் காஜல், நிறைய ஹிரோக்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் காதல் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், இப்போதெல்லாம் காதல் மற்றும் முத்தக் காட்சிகள்  திரைப்படங்களில் சகஜமாகிவிட்டது. ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள். 
 
ஆனால் ஷூட்டிங்கில் இயக்குனர், தயாரிப்பாளர்கள், லைட்மேன், கேமரா மேன் என ஆயிரம் பேர் மத்தியில் ஹிரோயின் அந்தஸ்தை தவிர்த்து ஒரு பெண்ணாக குட்டை பாவாடை அணிந்து ஹீரோவிடம் நெருக்கமாக நடிக்கும் போது வெட்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கும். இதை யாரும் புரிந்துகொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments