Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலி போஸ்டர் விவகாரம் - இர்பான் கான் விளக்கம்

கபாலி போஸ்டர் விவகாரம் - இர்பான் கான் விளக்கம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (13:23 IST)
இர்பான் கான் நடித்திருக்கும் மடாரி படபோஸ்டரைப் போன்று கபாலி படத்தின் போஸ்டரை ரசிகர் ஒருவர் வடிவமைத்திருந்தார்.


 


அது கபாலி படக்குழுவே வடிவமைத்தது என்ற தப்பான புரிதலில் இர்பான் கான் சில விஷயங்களை கூறியிருந்தார்.
 
என்னுடைய பட போஸ்டரைப் பார்த்து கபாலி போஸ்டரை வடிவமைத்தது மகிழ்ச்சிதான். அந்தப் போஸ்டரையும் பாருங்க, எங்க போஸ்டரையும் பாருங்க. எங்க படத்தையும் பாருங்க, கபாலியையும் பாருங்க என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், போஸ்டரை வடிவமைத்தது ரசிகர் என்பதை தாணு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இர்பான் கான் விளக்கம் அளித்துள்ளார். ரஜினியை ஒரு மனிதராகவும், நடிகராகவும் பிடிக்கும். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். கபாலி போஸ்டரை வடிவமைத்தது ஒரு ரசிகர் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments