Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்தாடி... ஒரு கடத்தல் கதை

காத்தாடி... ஒரு கடத்தல் கதை

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (18:59 IST)
கல்யாண் இயக்கத்தில் வளர்ந்து வரும் காத்தாடி ஒரு கடத்தல் கதை என்றார் நடிகர் சம்பத். 


 


க்ரைம் த்ரில்லராக உருவாகும் காத்தாடியில் சம்பத்தான் முக்கிய கடத்தல்காரர். எப்படி விதவிதமான ஐடியாக்களுடன் கடத்தல் செய்கிறார்கள் என்பதை சுவாரஸியமாக காட்டியிருக்கிறார்கள்.
 
படத்தில், ஆத்தாடி என்று ஆச்சரியப்படுகிற ஒரு விஷயமும் இருக்கிறது. தன்ஷிகா இதில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கிறாராம். அவரது உயரத்துக்கும் உடற்கட்டுக்கும் விஷாலே காக்கி போட்டு வந்தது போலிருக்கும். 
 
கல்யாணின் ரசனையோ ரசனை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments