Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைகீழா தொங்கி வெறித்தனமான ஒர்கவுட் பண்ணும் ஜோதிகா - வீடியோ!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:44 IST)
நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் அவர் விஜய் அஜித் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருமணத்திற்கு பின்னர் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே, என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் 
 
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தலைகீழா தொங்கி வெறித்தனமான ஒர்கவுட் பண்ணும் வீடியோ வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments