Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகா படத்தில் ராஜநாகம், லாரன்ஸ் மற்றும் ஜோதிகா?

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (11:20 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கும் நாகா படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

 
சூர்யாவை திருமணம் செய்தபின் ஜோதிகா சினிமாவிலிருந்து விலகினார். இரண்டு குழந்தைகள் பிறந்தநிலையில், எட்டு வருடங்களுக்குப் பிறகு, 36 வயதினிலே படத்தில் நடித்தார். 
 
இந்நிலையில் வேந்தர் மூவிஸுக்காக இயக்கி நடிக்கும் நாகா படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். ஜோதிகாவிடம் லாரன்ஸ் நாகா படத்தின் கதையை கூறியுள்ளார். காஞ்சனா, காஞ்சனா 2 படங்களின் தொடர்ச்சியாக வரும் நாகாவில் ராஜநாகம் ஒன்றை பிரதானப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
 
ஜோதிகா இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments