Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயலலிதாவுக்கு கௌரவம்

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (14:55 IST)
வருடந்தோறும் டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். இந்தமுறை ஜெயலலிதா மரணமடைந்ததால்  ஜனவரி 5 -ஆம் தேதிக்கு திரைப்பட விழாவை மாற்றி வைத்தனர்.

 
ஜனவரி 5 முதல் 12 வரை நடைபெற உள்ள இந்த விழாவில் ஜெயலலிதாவை கௌரவிக்கும் வகையில் அவர் நடித்த  ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் ஆகிய இரண்டு படங்களை திரையிடுகின்றனர். சென்னை கேஸினோ திரையரங்கில்  இவ்விரு படங்களும் திரையிடப்பட உள்ளன.
 
இந்த திரைப்பட விழாவில் 65 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது முக்கியமானது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments