Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் ஜெய ஜெய ஜெய ஹே!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (16:08 IST)
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பாசில் ஜோசப்.  குஞ்சி ராமாயணம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து பாராட்டுகளையும் குவித்துள்ளது.

ஓடிடியில் வெளியாகி தமிழ்நாட்டிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments