Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா லாக்டவுனிலும் சக்கைப் போடு போடும் தெலுங்கு படம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (08:52 IST)
சமீபத்தில் வெளியான ஜாதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

 புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் திரையரங்கின் மூலமாக 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதையடுத்து இப்போது அமெரிக்காவில் வெளியாகி அங்கும் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே உப்பேன்னா என்ற புதுமுக நடிகர்கள் நடித்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments