Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கப் போவது இவரா?... வெளியான தகவல்!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:54 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

சஞ்சய், இது சம்மந்தமாக சூரி, கவின் மற்றும் துருவ் விக்ரம் உள்ளிட்ட ஏராளமானோரை சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சஞ்சய்யின் கதையில் சந்தீப் கிஷான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் ரிலீஸ்வரை விடாமுயற்சி டீசர் வராதா?... அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் லைகா!

சூர்யா 44 படத்துக்காக சென்னையில் உருவாகும் அந்தமான் செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments