Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்வி கபூருக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:18 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக பாலிவுட்டில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்தில் காதலரோடு ஜான்வி கபூர் திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அப்போது ஜான்வி கையில் வைர மோதிரம் அணிந்திருந்தார். இதைவைத்துதான் இப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

உலக நாயகனுக்குக் கௌரவம்... ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு அழைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments