Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவேளைக்குப் பின் ஜானகி!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (10:48 IST)
கிராமப்புற மக்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டுபண்ணாடி என்ற பெயரில் படம் தயாராகிறது. 



நேர்மை, உண்மை, பாசம், காதல், பண்பு கலா சாரம் , விவசாயம் இவை அனைத்தும் ' பண்ணாடி குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை . இப்போதைய சூழலில் அந்த குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு ' பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாசா ரத்துக்கு ஏற்ப எதிர்கொள்கிறார் ? எனபதே திரைக்கதை . 
 
 படத்தின் சிறப்பு அம்சமாக பின்னணி  பாடகி எஸ் ஜானகி மிக நீண்ட இடை  வெளிக்குப்பின் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments