Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்துக்கு அமெரிக்காவில் முன்பதிவு தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:11 IST)
ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.

இந்த படத்துக்கு யுஏ சான்றிதழ் சென்சாரால் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 43 நிமிடமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இப்போதே  முன்பதிவு தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் மக்கள் படம் பார்க்க முன்கூட்டியே திட்டம் போட்டு செல்லவேண்டும் என்பதால் 10 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments