Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் 39வது டைட்டில்-பர்ஸ்ட்லுக் இதோ!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:26 IST)
சூர்யாவின் 39வது டைட்டில்-பர்ஸ்ட்லுக் இதோ!
நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இன்றும் அதே படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து வரும் 39வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜெய்பீம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை என்பவர் தா.செ.ஞானவேல் இயக்கி வருவதாகவும் சீன் ரோல்டன் இசையமைத்து வருவதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்த சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments