Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட! இது நம்ம காஜலா இப்படி! பாரிஸ் பாரிஸ் டீசர் சூப்பரா இருக்கு!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (11:37 IST)
இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் டீசர் நேற்று வெளியானது. 


 
இதில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், திருமணத்திற்கு முன்பே அவர் மட்டும் தனியாக பாரிஸ்க்கு ஹனிமூன் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை. ஏற்கனவே  பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் இந்த பாரிஸ் பாரிஸ். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காஜலின் நடிப்பு ஆஹா அற்புதம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா, கன்னட ரீமேக்கில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படங்களின் டீசரும் நேற்று வெளியானது. 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments