Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவில் ஹனிமூன்: வீடியோ வெளியிட்ட எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (17:22 IST)
பின்னணிக் குரல் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த எம் எஸ் பாஸ்கர் பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் அபிமானத்தைப் பெற்றார்.
 
இப்போது திரையுலகின் முன்னணிக் கலைஞராக இருக்கும் பாஸ்கரின் மகன் ஆதித்யா 96 படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக இருக்கிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது.
 
இந்நிலையில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள ஐஸ்வர்யா அங்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishwarya Baaskar (@ishwarya_baaskar)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

“தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்… அதில் நான்…” – இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments