Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் நடிக்கிறாரா ’தல’ தோனி??

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (16:27 IST)
இந்திய அணிக்கு 3 விதமான உலக்கோப்பைகளும் வென்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் தோனி.

இவர் கடந்த ஐபிஎல் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது ஐபிஎல்-14 வது சீசனில் சென்னை அணிக்கு கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில்,சினிமாவில் நடிப்பது குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,நான் விளம்பரப் படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் சினிமாவில் நடிப்பது கடினமானது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும்கூட கிரிக்கெட் தொடர்புகளில் இருப்பதையே விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments