Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெடியாகிறதா பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக்? பரபரப்பு தகவல்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:39 IST)
தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான பாமகவின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் முக்கிய கட்சியாக திகழ்ந்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சிக்கு தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. அதே நேரத்தில் சாதிக்கட்சி என்ற முத்திரையும் உள்ளது. இந்த கட்சியை நிறுவிய மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனராம்.

அதற்காக இப்போது இயக்குனர் தேடும் படலம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments