Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஜெயிலர் பட ஷூட்டிங் தள்ளிப்போகிறதா?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (15:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில், உருவாகவுள்ள ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர்  ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. ‘அண்ணாத்த’ படத்திற்குப் பின் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க வேண்டுமென ரஜினி திட்டமிட்டுள்ளார். அதனால், பீஸ்ட் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் இப்படத் திரைக்கதையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா  மாநில முன்னணி நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில், இதை எதிர்த்து, வரும் ஆஸ்கட் 1 ஆம் தேதி வரை தெலுங்கு சினிமாத்துறையினர் தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படங்களில் சூட்டிங் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ பட சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிரான் பிலிம் சிட்டியில் ஸ்டிரைக் காரணமாக செட் அமைக்கும் பணி தாமதம் ஆவதால், அடுத்த மாதம் பூஜை நடத்தி, செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments