Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவை விட்டு வெளியேறுகிறதா லைகா? அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:19 IST)
தமிழ் சினிமாவில் காலூன்றிய கார்ப்பரேட் நிறுவனமான லைகா இப்போது இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறதாம்.

தமிழில் பெரிய இயக்குனர்கள் மற்றும் பெரிய கதாநாயகர்களை வைத்து வரிசையாக படம் தயாரித்துக் கொண்டு இருந்த நிறுவனங்களில் லைகாவும் ஒன்று. ஆனால் தொடர்ந்து அவர்கள் தயாரித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் நீண்ட காலமாக அவர்களின் இந்தியன் 2 படமும் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் இப்போது லைகா அதிரடி முடிவாக தமிழ் சினிமாவுக்கு சில காலம் முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் பக்கம் ஒதுங்க உள்ளதாம். இதற்காக பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான இயக்குனர் கரன் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷனோடு இணைந்து 5 படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments