Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலையான நடிகை கிருத்திகா போதைக்கு அடிமையா? முக்கிய குற்றவாளி கைது!

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (22:23 IST)
பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான கிருத்திகா நேற்று மும்பையில் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் கொலையுண்ட நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரை கைது செய்திருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.



 


கைது செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை எனினும் கிருத்திகாவின் காதலாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிருத்திகா கடந்த சில மாதங்களாக போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், போதை பொருட்களுக்காக அவர் எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர் என்றும் அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவர் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த  கொலை குறித்த மர்மங்கள் முழுவதும் வெளிவந்துவிடும் என்றும், குற்றவாளிகள் கண்டிப்பாக  தப்பிக்க முடியாது என்றும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.,
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments