Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளதம் மேனன் குறிப்பிடும் ‘எக்ஸ்’ யார்னு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (17:10 IST)
கெளதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.


 

 
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிவரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை, இன்னும் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் கெளதம் மேனன். இரண்டு பாடல்கள் கூட ரிலீஸாகிவிட்டன. ஆனாலும், இசையமைப்பாளர் பெயரைச் சொல்லாமல், ‘எக்ஸ்’ என்றே குறிப்பிட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், அந்த ‘எக்ஸ்’ யார் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. கெளதம் மேனன் தான் அந்த ‘எக்ஸ்’ என்கிறார்கள் சிலர். இசையில் நாட்டமுள்ள கெளதம் மேனன், பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்துவிட்டு, பின்னணி இசையை தர்புகா ஷிவா வசம் ஒப்படைத்திருக்கிறார் என்கிறார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments