Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய துருவ நட்சத்திரம் ஷுட்டிங்… எத்தனை நாள் தெரியுமா?

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (08:17 IST)
விக்ரம் கௌதம் மேனன் கூட்டணியில் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.

விக்ரம் நடிப்பில் இப்போது பொன்னியின் செலவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அந்த படத்தின் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது.

பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் – விக்ரம் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 5 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ள விக்ரம், அதற்குள் மொத்த காட்சிகளையும் முடிக்க சொல்லியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments