Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் ட்ராப்பா?

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (10:38 IST)
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் தள்ளிப் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் படம் தமிழில் உருவாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த படம் ரிலீஸ ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தையே ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அது உண்மையில்லையாம். இப்போது உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்குப் பின்னரே அவர் ஆர்ட்டிகிள் 15 ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments