Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சமந்தா கர்ப்பமா ? ரசிகரின் கேள்விக்கு பதில் !

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (22:48 IST)
விண்ணைத் தாண்டி வருவாயா, பாணா காத்தாடி உள்ளிட்ட படங்களில் நடித்த சமந்தா தெலுங்கு நடிகர்  நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஓரிரு படங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் கொரொனா காலம் என்பதால் வீட்டில் செடி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தி ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு,  அவர் நான் 2017 ஆம் ஆண்உ முதலே கர்ப்பமாகத் தான் இருக்கிறேன்..ஆனால் குழந்தைதான் வெளியே வரவில்லை என கேலியாகக் கூறினார். எனவே அவர் தற்போது கர்ப்பமால இல்ல என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments