Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ஜெயிச்சிட்டோம்... இருமுகன் குஷி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (16:33 IST)
இருமுகன் படத்தைக் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுதப்பட்டாலும், படம் தயாரிப்பாளரின் கல்லா குளிர குளிர வசூலித்திருக்கிறது. நேற்று சக்சஸ் மீட் கொண்டாடியது படக்குழு.

 
இருமுகன் நேற்றுவரை தமிழகத்தில் 29.5 கோடிகளை வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் வசூல் 66 கோடிகள் என்றும் தெரிவித்தனர். அதாவது போட்ட காசை படம் எடுத்துவிட்டதாம். 
 
சென்னை சிட்டியை பொறுத்தவரை இந்த வருடம் கபாலி, தெறிக்குப் பிறகு இதுதான் அதிகபட்ச ஓபனிங். சத்யம் திரையரங்கிலும் கபாலி, தெறிக்குப் பிறகு இந்தப் படம் தான் அதிகம் வசூலித்ததாக கூறியிருக்கிறார்கள்.
 
இருமுகனுக்கு இது ஸ்வீட் எடு கொண்டாடு நேரம்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments