Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; இன்று பெங்களூரு அணி டெல்லியுடன் மோதல் ...

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (18:45 IST)
ஐபிஎல் - 2020 தொடர் தற்ஓது ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரேயா ஐயர்ஸ் தலைமையிலான டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் போட்டியும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

கோலி எதாவது வியூகம் வகுத்துள்ளரா என்பது,ஷ்ரேயாஸ்  அய்யர் தலைமையிலான அணிபெங்களூரை எப்படி எதிர்கொள்ளும் என்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments