Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவேதா லிப் லாக் எல்லாம் பண்ண மாட்டாள்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2015 (09:52 IST)
இனியாவுக்கு தனி ஹீரோயின் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கிறது. சிலநேரம் வில்லியாவும் நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம் சகஜம். 
 

 
அபூர்வமாக, காதல் சொல்ல நேரமில்லை படத்தில் இனியாதான் நாயகி. இந்தப் படத்தில் நிவேதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். படத்தில் இனியாவுக்கு லிப் லாக் காட்சி இருப்பதாக தகவல்.
 
இதுபற்றி கேட்டால், நிவேதா நல்ல பொண்ணு, அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாள் என லிப் லாக் காட்சியை இனியா மறுக்கிறார். 
 
ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்தப் படத்தில் உதயா ஹீரோவாக நடித்து வருகிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments