Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ''வாரிசு'' பட முதல் சிங்கில் பற்றிய தகவல்....

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (22:44 IST)
வாரிசு படத்தின் முதல் சிங்கில் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் இந்த வாரம் வெளியாகும் என  இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் பட விழாவில் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் மகன் சஞ்சய் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தவாரம் வாரிசு அப்டேட் வரும் என்று கூறினார்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments