Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லீ- ஷாருக்கான் பட ஃபர்ஸ்ட்லுக் ரிலிஸ் தேதி அறிவிப்பு?

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:57 IST)
இயக்குனர் அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் இந்தி படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது..

ராஜா ராணி, தெறி, மெர்சல் , பிகில் என அட்லீ தொடர்ந்து இயக்கிய படங்கள் அனைத்தும் ஹாட்ரிக் வெற்றி அடித்தது. அதை தொடர்ந்து தான் இயக்கப்போகும் 5 வது படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க சம்மதிக்க வைத்து விட்டார்.

இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரவை நடிக்க வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும், இம்மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படத்தின் மோஸன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments