Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தில் விவேக்காக நடித்தது நான்தான்… நகைச்சுவை நடிகர் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 13 ஜூலை 2024 (15:00 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் நேற்று ரிலீஸானது.

இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன.  முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை.

படத்தில் ரசிகர்களுக்கு ஆறுதலாக மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு மற்றும் மனோபாலா ஆகியோரின் காட்சிகள் அமைந்துள்ளன. இந்நிலையில் விவேக் இறந்த பின்னர் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் தான்தான் நடித்தேன் என நடிகர் கோவை பாபு, படம் பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்க ஷங்கர் தனக்கு உள்ளீடுகள் கொடுத்து உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments