Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஷ்டப்பட்டு எடுத்ததை கத்தரிக்க முடியல... இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2

Webdunia
புதன், 13 மே 2020 (13:17 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பண பிரச்சனை, விபத்து என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்த இப்படத்தின் வேலைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் வேலைகள் கொரோனா ஊரடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளான எடிட்டிங் வேளையில் துவங்கி விறு விறுப்பாக நடைபெற்றுள்ளது.

இதுவரை எடுத்த காட்சிகள் சுமார் 5  மணி நேரத்திற்கு குறையாமல் இருக்கிறதாம். அத்தனை காட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்ததால் எதை கட் செய்வது எதை எடுத்துக்கொள்வது என்பதிலே படக்குழுவினருக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை 2 பாகங்களாக வெளியிட ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments