Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் செய்யாத சாதனையைப் படைத்த இந்தியன் 2! இத்தனை திரைகளில் ரிலீஸா?

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (11:24 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியது மட்டுமில்லாமல், அதிகமாக செலவு செய்து பல நாடுகளுக்கும் சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டனர் படக்குழுவினர். ஆனாலும் படத்துக்கு முன்பதிவு சராசரி அளவிலேயே நடந்தது. படம் ரிலீஸாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அதன் பின்னர் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகியுள்ள நிலையில் படத்துக்குக் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 இதுவரை எந்தவொரு தமிழ் படமும் படைக்காத சாதனையாக 5000 திரைகளில் உலகமெங்கும் ரிலிஸாகிறதாம். இதற்கு முன்னதாக விஜய்யின் லியோ திரைப்படம் 4000 திரைகளில் ரிலீஸானதே அதிக எண்ணிக்கை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments