Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மொழிகளில் நடிக்கும் மாதவன்

மூன்று மொழிகளில் நடிக்கும் மாதவன்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (13:08 IST)
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிப்பதும், ஏ.எல்.விஜய் இயக்குவதும் அறிந்த விஷயங்கள்.


 


சார்லி படத்தை தமிழில் மட்டுமின்றி பெங்கால், மராத்தி மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.
 
பெங்கால், மராத்தி படங்களை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்த மொழிகளிலும் மாதவனே நடிக்க உள்ளார். இது தவிர இந்திப் படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியுள்ளார்.
 
அப்படியானால் புஷ்கர் - காயத்ரியின் விக்ரம் - வேதா படத்தில் மாதவன் நடிப்பதாகச் சொன்னது?
 
விக்ரம் - வேதா கதையின் இறுதி ஸ்கிரிப்டில் மாதவனுக்கு திருப்தி இல்லாததால் அப்படம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments