Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சுயசரிதையில் சசிகலாவாக சாய் பல்லவி

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (10:49 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்தில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.
ஒரு பக்கம் இயக்குனர் பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற பெயரில் ப்ர்ஸ்ட் லுக் விட்டுடாங்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் ரம்யா  கிருஷ்ணனவைச்சு வெப் சீரியஸ் பண்ண போறதாகவும் தகவல் வந்துருக்கு.

இதேபோல் இயக்குனர் ஏஎல்விஜய்யும், படம் எடுக்கப்போறதாக  தகவல் வந்திருக்கு. இதில் ஜெயலலிதாவின் கேரக்டரில் வித்யாபாலன் கமிட் ஆகியிருக்கங்களாம். அதே ப்ராஜக்டல ஜெயலலிதாவுடைய க்ளோஸ் பிரண்ட் கேரக்டருக்கு சாய்பல்லவிதான் கமிட் ஆகி இருக்காங்களாம். 
 
தன்னுடைய கரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுல சாய் பல்லவியை  நடிக்க வச்ச ஏஎல் விஜய், இந்த படத்துல ரொம்ப ஸ்ராங்கான  ரோலான சசிகலா கேரக்டரை சாய் பல்லவிக்கு கொடுத்திருக்காராம்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments