Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்டத்தில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா

இறுதிகட்டத்தில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (12:00 IST)
கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


 
 
அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிக் கொண்டே தனுஷை வைத்து, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார் கௌதம். குறுகியகால தயாரிப்பான இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. 
 
இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்னும் மூன்று வாரகால படப்பிடிப்பே மீதமுள்ளது. அதுவும் முடிந்தால் படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு தயாராகிவிடும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments