Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சூர்யா?

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:48 IST)
அரசியல்வாதியான ஒய்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் சூர்யா என்கிறார்கள். 
ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார்கள். ‘யாத்ரா’ என்ற பெயரில் இந்தப் படம் தயாராகிறது. மகி வி ராகவ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் மம்மூட்டி நடிக்கிறார்.
 
இந்தப் படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. அதாவது, ஒய்.எஸ்.ஆர். மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சூர்யா தரப்பில் விசாரித்தபோது இந்தத் தகவலை மறுத்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments