Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அஜித், விஜய், ரஜினியின் ரேட் என்ன...?

இலங்கையில் அஜித், விஜய், ரஜினியின் ரேட் என்ன...?

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (12:05 IST)
இலங்கையில் மீண்டும் தமிழ்ப் படங்கள் முழு அளவில் வெளியாகி வருகின்றன.


 
 
வேதாளம் படம் அங்கு 42 திரையரங்குகளில் வெளியானது. படத்தை 1.05 கோடிகளுக்கு வாங்கி வெளியிட்டனர்.  முதல் மூன்று தினங்கள் இடைவெளியேயில்லாமல் படத்தை ஓட்டியிருக்கிறார்கள், செம லாபம்.
 
அடுத்து தெறி படம் 48 திரையரங்குகளில் வெளியானது. 1.30 கோடிகள் தந்து வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள்.  வேதாளத்தைவிட 25 லட்சங்கள் அதிகம். வேதாளம் போலவே தெறியும் அங்கு ஹிட்.
 
கபாலி படம் மொத்தம் 60 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே அதிக திரையரங்குகளில் வெளியான  தமிழ்ப் படம். இந்தப் படத்துக்கு 2 கோடிகள் தந்திருக்கிறார்கள். வசூல் பிச்சு உதறுகிறது என்கிறார் படத்தை  வெளியிட்ட விநியோகஸ்தர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments