Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டக்கோழியில் இல்லையாம் மஞ்சிமா மோகன்

சண்டக்கோழியில் இல்லையாம் மஞ்சிமா மோகன்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (15:26 IST)
அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், சண்டக்கோழி 2 படத்தில் நடிப்பதாக ஒரு வதந்தி. மஞ்சிமா மோகனே, அது வதந்தி என்று உறுதி செய்துள்ளார்.


 
 
மஞ்சிமா மோகன் தற்போது விக்ரம் பிரபுடன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 
 
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படத்திலும் கமிட் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நவ்ரஸ் கதா காலேஜ்' திரைப்படத்திற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வித்தியாச மான விளம்பரம்!

ராமாயணத்தை ஆக்‌ஷனுடன் கலந்து கட்டிய ரோஹித் ஷெட்டி! - சிங்கம் அகெய்ன் ட்ரெய்லர்!

பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் அஜித்! - அந்தமானில் செய்த சாதனை சம்பவம்!

இண்டியானா ஜோன்ஸ் மாதிரி ஒரு படமா? கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்! - அகத்தியா First Look Poster!

‘பிளாக் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments