Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகவேலில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கும் அமலாபால்

முருகவேலில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கும் அமலாபால்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (17:00 IST)
அமலாபால் தமிழில் 'மைனா' படம் மூலமாக அறிமுகமானார். இயக்குனர் விஜய்யுடன் ஏற்பட்ட மணமுறிவுக்குப் பின்னர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘வடசென்னை’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்தன.


 
 
இதனை திடர்ந்து தற்போது 'முருகவேல்' என்ற படத்தில் நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக இருநாயகிகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அதில் இரு நாயகியாக அமலாபால் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
 
இந்நிலையில், சத்தமே இல்லாமல் அமலாபால் இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘முருகவேல்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிக்கும் 'லைலா ஓ லைலா' படத்தின் ரீமேக் படம் இது.
 
இப்படத்தை ஜோஷி என்பவர் இயக்கியிருக்கிறார். பெங்களூர் மற்றும் கோவாவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். நாகன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் படத்தில் கஞ்சா கருப்பு, பப்லு ஆகியோர் நடித்துள்ளனர். கஞ்சா கருப்பு முக்கிய நகைச்சுவையாளர் மற்றும் படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments