Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடும் நடிகை அஞ்சலி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:01 IST)
பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 8 நாட்களே உள்ள  நிலையில், இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யார் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 
போட்டியாளர்கள் சிநேகன், ஆரவ், பிந்து, கணேஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில்  கதாநாயகன் பட புரோமோஷனுக்காக அப்படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் மற்றும் கத்ரீனா தெரஸா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
 
தற்போது சினிஷ் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி நடிப்பில் பலூன் படம் உருவாகி உள்ளது. இப்படத்தினை புரோமோஷன் செய்யும் விதமாக அஞ்சலி மற்றும் சினிஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். மேலும் பலூன் படத்தில் ஓவியா பேசி  வைரலான டைலாக் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற பாடலும் உருவாகி உள்ளது.
 
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகை அஞ்சலி இன்று வெளியாகியுள்ள புரோமோவில் ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு பிக்பாஸ்  போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடுவது போன்ற வீடியோ வெளியாளியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments