Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ஏக்கரில் பிரமாண்ட பண்ணை வீடு கட்டும் ராஜமெளலி!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (17:54 IST)
இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி ரூ.1600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி படத்தை பிரம்மாண்டமாக கொடுத்த இயக்குனர் ராஜமௌலி, தற்போது சுமார் 100 ஏக்கரில் பார்ம் ஹவுஸ் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



ஐதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ., தொலைவில் இந்த  பண்ணை வீடு அமையயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஆர்ட் டைரக்டர் ரவீந்தரை பிளான் வடிவமைக்க, அதை ராஜமெளலியும் ஒகே செய்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வீட்டை சுற்றி மரங்கள், செடிகள், தவிர, மிகப்பெரிய பிரமாண்டமான கார் பார்க்கிங் வசதியும் இங்கு அமைக்கப்படவுள்ளது.
 
தவிர, இந்த வீட்டின் உள்ளேயே கிரிக்கெட் மைதானம், வாலிபால் உள்ளிட்ட பல மைதனங்களும் தனித்தனியாக எல்லா  வசதுகளுடன் அமைக்கப்படவுள்ளது. இதில் இவரது குடும்பத்தினர் நிம்மதியாக பொழுதுபோக்க ஏராளமான விஷயங்களுடன் வடிவமைக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments