Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகின் ரகசியத்தை போட்டுடைத்த நடிகை இலியானா

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:12 IST)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் இலியானா. தமிழில் கூட விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்திருக்கிறார். ‘முன்பைவிட அழகாகிக் கொண்டே போகிறீர்களே... எப்படி?’ என்று இவரிடம் கேட்டால், “வீட்டைவிட்டு வெளியில் கிளம்புவதற்கு முன்பு இரண்டு மணி நேரம் மேக்கப் போடுகிறேன்” என கூலாகப் பதில் அளித்துள்ளார்.





சத்தமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் இலியானா. மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களை, அதிலிருந்து மீட்டுக்கொண்டு வரும் பணியைச் செய்து வருகிறார். “மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளலாம் என நான் முடிவெடுத்தபோது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரது உதவி கிடைத்தது. அதிலிருந்து நானும் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார் இலியானா.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி செய்த நடிகர் சிம்பு! எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

அடுத்த கட்டுரையில்
Show comments