Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இடம் பொருள் ஏவல்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:07 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் நாளை அதாவது தீபாவளி தினத்தில் மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்றும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments