Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடனை கண்டுபிடித்து விட்டேன். விஷாலின் மகிழ்ச்சி

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (22:23 IST)
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடந்தபோது, நாங்கள் பொறுப்புக்கு வந்தால் ஒருசில மாதங்களுக்குள் திருட்டு டிவிடி தயாரிப்பாளர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று விஷால் சூளுரைத்தார்.



 
 
இதன்படி சொன்னபடியே தற்போது திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைன் பைரசி குற்றவாளிகளை விஷால் கண்டுபிடித்துவிட்டாராம். இந்த தகவலை இன்று நடைபெற்ற 'துப்பறிவாளன்' படத்தின் டீசர் விழாவின்போது விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தான் கண்டுபிடித்தவர்களின் முழு விபரங்களை இன்னும் இரண்டு வாரத்தில் வெளிப்படையாக அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
விஷால் கண்டுபிடித்த அந்த திருடர்கள் யார் என்பதை அறிய திரையிலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவலுடன் உள்ளனர். ஆனால் அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் பொறுமை காக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments