Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கும், அவருக்கும் இடையே இருந்த உறவு: மனம் திறந்த நடிகை

எனக்கும், அவருக்கும் இடையே இருந்த உறவு: மனம் திறந்த நடிகை
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (17:30 IST)
தோனி வாழ்க்கை வரலாறு படத்தில், எனக்கும் தோனிக்கும் இடையே இருந்த உறவு பற்றி எதுவும் இடம்பெறவில்லை என்று நடிகை லக்ஷ்மி ராய் கூறியுள்ளார்.
 

 

நடிகை லக்ஷ்மி ராய், அவருக்கும் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் இடையே இருந்த உறவு பற்றி எட்டு ஆண்டுகள் கழித்து மனம் திறந்துள்ளார்.
 
 
மக்கள் தேவையில்லமல் எனது கடந்த கால வாழ்க்கை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் தூதுவராக இருந்தபோது எனக்கும் தோனிக்கும் இடையே உறவு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் இருவரும் கல்யாணம் செய்வதாக முடிவு செய்யவில்லை. அந்த போட்டி முடிவு அடைந்த பின் அவருக்கும், எனக்கும் இருந்த உறவு முடிந்தது.
 
தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் இரண்டு காதல் தளம் கூறப்பட்டுள்ளது. ஒன்று அவரது முன்னாள் காதலி உயிர் இழந்துவிட்டார். இரண்டாவது அவரது தற்போதைய மனைவி பற்றி உள்ளது.
 
அதில் என்னை பற்றி எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனுடன் மோதலை தவிர்க்க நினைத்த விஜய் சேதுபதி