Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான்கான் தம்பியுடன் கள்ளத் தொடர்பா? -நடிகை விளக்கம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:34 IST)
பாலிவுட் நடிகர் சல்மான்கானுடைய தம்பி சொஹல் கானுடன் எனக்கு எந்த கள்ளத் தொடர்பும் இல்லை என பாலிவுட் நடிகை ஹூமோ குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.


 

 
இயக்குனர் அனுராக் கஷ்யப்பிற்கும், ஹூமா குரேஷிக்கும் இடையே தொடர்பு இருப்பதாக முன்பு வதந்தி கிளம்பியது. ஆனால் அதை அப்போது அவர் மறுத்தார். தற்போது, சல்மான்கானின் தம்பி சொஹைல்கானுக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கிசுகிசு எழுந்துள்ளது.
 
ஆனால், ஹூமா அதை மறுத்துள்ளார். அவர் என் அண்ணன் போன்றவர். அவருடன் எனக்கு எந்த கள்ளத்தொடர்பும் இல்லை. இப்படி வதந்திகள் பரவுவது துரதிஷ்டவசமானது. ஏற்கனவே இதுபற்றி சமூக வலைத்தளங்களில் விளக்கம் அளித்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments