Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க் திறப்புவிழாக்களுக்கு எல்லாம் ஏன் நடிகைகளை அழைக்கிறார்கள்?... பிரபல நடிகை புலம்பல்!

vinoth
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (09:09 IST)
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.

பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஹனிரோஸ் கேரளாவில் அதிகமாக கடைதிறப்பு விழாக்களுக்கு சென்று அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். இதுபற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள  ஹனிரோஸ் “ நான் குறைவாகவே கடைதிறப்பு விழாக்களுக்கு செல்கிறேன். ஆனால் நிறைய அழைப்புகளைப் பெறுகிறேன். பெட்ரோல் கடை திறப்புக்கு எல்லாம் ஏன் நடிகைகளை அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற சேலையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஹன்சிகா!

தமன்னாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றேன்… ஆனால்?...- நயன்தாரா அளித்த விளக்கம்!

சிறப்பாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்! - வைரலாகும் புகைப்படங்கள்!

ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments