Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை?

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (16:29 IST)
கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' படத்தை அடுத்து விஜய் ஆண்டனி தற்போது 'திமிறு பிடிச்சவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் 'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அம்மா
 
கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கவுள்ளார்.
 
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும், அவர் ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாச கெட்டப்பில் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக மும்பையில் இருந்து ஸ்டைலிஷ் டெக்னீஷியன்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.
 
இந்த படத்தில் 'கயல்' ஆனந்தி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments