Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு ரெமோவும் ஹிட்... தயாரிப்பாளர் மகிழ்ச்சி

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (10:58 IST)
சென்ற வாரம் ரெமோ திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. படம் முதல் மூன்று தினங்களில் அபிரிதமான வசூலை பெற்றிருப்பதாக படத்தை வெளியிட்ட தில் ராஜு கூறியுள்ளார்.

 
பணத்தட்டுப்பாடு நிலவும் நிலையிலும் தெலுங்கு ரெமோ கணிசமாக வசூலித்துள்ளதாகவும், இது ஆச்சரியம் எனவும் அவர் கூறியுள்ளார். ரெமோவை தயாரித்த ராஜா கூறுகையில், சிறந்த கதையம்சம், புத்தம் புதிய விளம்பர ஏற்பாடுகள். இவை இரண்டும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. நினைத்ததை விட மிகப் பெரிய வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
 
விளம்பரம் வெற்றி எல்லாம் சரி, சிறந்த கதையம்சம்ங்கிறீங்களே... அப்படீன்னா என்னங்கண்ணா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!

இளையராஜா பயோபிக்கில் இணைகிறதா பிரபல தயாரிப்பு நிறுவனம்?

இரண்டாம் நாளில் வீழ்ந்த அஜித்தின் விடாமுயற்சி வசூல்... இவ்வளவுதானா?

மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் அப்பாஸ்… வெளியான தகவல்!

வொர்க் அவுட் ஆகிறதா கவுண்டமணியின் ‘counter’…ஒத்த ஓட்டு முத்தையா டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments